ஈரானிய மக்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனேடிய மக்கள்

ஈரானிய மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு கனடாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஈரானிய – கனேடிய அமைப்புக்கள் என்பன கூட்டாக இணைந்து இந்தப் போராட்டங்களையும், பேரணிகளையும் முன்னெடுத்துள்ளன. றொரன்டோ, வின்னிபிக், ஹாலிபிக்ஸ், மொன்ட்ரியல் உள்ளிட்ட கனடாவின் அநேக பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஈரானிய அரசாங்கம் மாற்றுக் கொள்கைகளை பின்பற்றுவோருக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகளை பின்பற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் மாஷா அம்னி என்ற 22 வயது யுவதி … Continue reading ஈரானிய மக்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனேடிய மக்கள்